பஞ்சாப் நேஷனல் வங்கியில் 100 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

1
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 100 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 100 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 100 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

MANAGER SECURITY பணியிடங்களை நிரப்ப பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த பணிகளுக்கு மொத்தம் 100 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தகுதியான இந்திய விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் 13.02.2021 வரை வரவேற்கப்படுகின்றன.

TN Job “FB  Group” Join Now

SC,ST,OBC,EWS மற்றும் GEN பிரிவின் படி 15,8,27,10,40 இடங்கள் என மொத்தம் 100 பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன. இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்கும் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

Download TNPSC Notification 2021 

டிகிரி முடித்த ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.48170-1740/1-49910-1990/10-69810 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது.

எனவே தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் இறுதி தேதி நெருங்கி வருவதால் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!