ஒரு வருகைக்கு ரூ.15,000/- ஊதியத்தில் வங்கியில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
SC / HIGH COURT JUDGES பணியிடங்களை நிரப்ப கடந்த மாத தொடக்கத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது.இதற்கு விண்ணப்பிக்க 10.06.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | PNB |
பணியின் பெயர் | SC / HIGH COURT JUDGES |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 10.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
வங்கி காலிப்பணியிடங்கள்:
SC / HIGH COURT JUDGES பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
PNB கல்வித்தகுதி :
- உச்ச/ உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
- மேலும் தலைமை அலுவலக தீர்வு ஆலோசனைக் குழுவின் (HOSAC) நீதித்துறை உறுப்பினர் ஆக இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி ஊதிய விவரம் :
ஊதியமாக அதிகபட்சம் ஒரு வருகைக்கு ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவற்றுடன் conveyance expenses ஆக ரூ.1,500/- வரை வழங்கப்படவுள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் Management Committee மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையுள்ளவர்கள் வரும் 10.06.2021 அன்றுக்குள் இந்த வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
I am done btech it no job now