பஞ்சாப் நேஷனல் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 1010 காலிப்பணியிடங்கள் || Degree தேர்ச்சி போதும் !

0
பஞ்சாப் நேஷனல் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 1010 காலிப்பணியிடங்கள் || Degree தேர்ச்சி போதும் !
பஞ்சாப் நேஷனல் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 1010 காலிப்பணியிடங்கள் || Degree தேர்ச்சி போதும் !
பஞ்சாப் நேஷனல் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 1010 காலிப்பணியிடங்கள் || Degree தேர்ச்சி போதும் !

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. வங்கி துறையில் பணியாற்ற விரும்பும் தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கி
பணியின் பெயர் 1010
பணியிடங்கள் Clerk
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.07.2022
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்கள்:

பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் & சிந்து வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, UCO வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மொத்தம் 6035 காலிப்பணியிடங்கள் உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் மட்டும் 1010 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Exams Daily Mobile App Download
கிளார்க் கல்வித் தகுதி:

IBPS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

IBPS வயது வரம்பு :

இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பணியாளர் தேர்வு ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-ஜூலை-2022 இன் படி குறைந்தபட்ச வயது 20 மற்றும் அதிகபட்சம் 28 வயதுடையவராக இருக்க வேண்டும்.

IBPS விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PWBD/EXSM விண்ணப்பதாரர்கள்: ரூ.175/-
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.850/-
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
IBPS தேர்வு செயல்முறை:
  • ஆன்லைன் முதல்நிலைத் தேர்வு (Online Preliminary Examination)
  • ஆன்லைன் முதன்மைத் தேர்வு (Online Main Examination)
  • நேர்காணல் (Interview)

TN’s Best Coaching Center

IBPS விண்ணப்பிக்கும் முறை:

வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் 21.07.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!