பஞ்சாப் நேஷனல் வங்கி பணிவாய்ப்பு – விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே !
Chief Defence Banking Advisor, Senior Defence Banking Advisor பணியிடங்களை நிரப்ப பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து இந்த மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க 30.01.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Punjab National Bank |
பணியின் பெயர் | Chief Defence Banking Advisor, Senior Defence Banking Advisor |
பணியிடங்கள் | 12 |
கடைசி தேதி | 30.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
வங்கி வேலைவாய்ப்பு :
Chief Defense Banking Advisor, Senior Defense Banking Advisors, Defense Banking Advisors ஆகிய வங்கி பணியிடங்களுக்கு 12 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
PNB வயது வரம்பு :
அதிகபட்சம் 62 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
PNB கல்வித்தகுதி :
- Chief Defense Banking Advisor – Major General in Indian Army அல்லது Indian Air Force/ Indian Navy போன்றவற்றில் அதற்கு இணையான பதவியினை வகித்தவராக இருக்க வேண்டும்.
- Senior Defense Banking Advisors – Colonel in Indian Army அல்லது Indian Air Force/ Indian Navy போன்றவற்றில் அதற்கு இணையான பதவியினை வகித்தவராக இருக்க வேண்டும்.
- Defense Banking Advisors – Lieutenant Colonel in Indian Army அல்லது Indian Air Force/ Indian Navy போன்றவற்றில் அதற்கு இணையான பதவியினை வகித்தவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.13.2 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.16.85 லட்சம் வரை ஆண்டிற்கு ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Shortlist செய்யப்பட்டு பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு தபால் அல்லது ஸ்பீடு போஸ்ட் மூலம் அனுப்பிட வேண்டும்.