பஞ்சாப் நேஷனல் வங்கியில் 535 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 535 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 535 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 535 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

Specialist Officer (Manager & Senior Manager) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 29.09.2020க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Punjab National Bank
பணியின் பெயர் Specialist Officer (Manager & Senior Manager)
பணியிடங்கள் 535
கடைசி தேதி 29.09.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

பஞ்சாப் நேஷனல் வங்கியில் Specialist Officer (Manager & Senior Manager) பணிகளுக்கு 535 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 37 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் CA/ ICWA/ MBA/ Degree/ Master Degree/ Engineering தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக முதல் குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.51,000/- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் Online Test & Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செயல்முறை குறித்து மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறியலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.850/-
  • SC/ST/PWBD விண்ணப்பதாரர்கள் – ரூ.175/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 29.09.2020 அன்றுக்குள் ஆன்லைனில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

PNB Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!