பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை – சம்பளம் ரூ.15,000/-

2
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை – சம்பளம் ரூ.15,000/-

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Non- Judicial Member பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க 14.04.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் PNB
பணியின் பெயர் Non- Judicial Member
பணியிடங்கள் 01
கடைசி தேதி 14.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வங்கி வேலைவாய்ப்பு 2021 :

பஞ்சாப் நேஷனல் வங்கியில் Non- Judicial Member பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

PNB கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு தொழில்முறையில் உள்ளவராக அல்லது ஓய்வு பெற்ற பணியாளர்களாக இருக்க வேண்டும்.
  • பொதுத்துறை வங்கிகளில் CMD/ ED/ CGM/ GM ஆகிய பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிங்க முன்னுரிமை பெறுவர்
பஞ்சாப் நேஷனல் வங்கி ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

பஞ்சாப் நேஷனல் வங்கி தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு பின்னர் நேர்காணல் நடத்தப்படுவதன் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுடையவர்கள் வரும் 14.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அனுப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!