ரூ.50ஆயிரம் சம்பளத்தில் மருத்துவ சாதன பணியகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.50ஆயிரம் சம்பளத்தில் மருத்துவ சாதன பணியகத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.50ஆயிரம் சம்பளத்தில் மருத்துவ சாதன பணியகத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.50ஆயிரம் சம்பளத்தில் மருத்துவ சாதன பணியகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகம் (PMBI) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Executive, Senior Executive, Marketing போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான முழுமையான விவரங்களும் கீழே எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு ஆர்வமுள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Pharmaceuticals & Medical Devices Bureau of India (PMBI)
பணியின் பெயர் Executive, Senior Executive, Marketing Officer and others
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

மருத்துவ சாதன பணியக பணியிடங்கள்:

 • Senior Executive – 01 பணியிடம்
 • Executive (Communication) – 01 பணியிடம்
 • Deputy Manager – 01 பணியிடம்
 • Senior Marketing Officer – 03 பணியிடங்கள்
 • Marketing Officer – 04 பணியிடங்கள்

மருத்துவ சாதன பணியக ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

மருத்துவ சாதன பணியக கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

 • Senior Executive – Computer Science பாடப்பிரிவில் BCA, B.Tech, B. Sc, MCA, M. Tech, M. Sc Degree
 • Executive (Communication) – Music, Fine Arts பாடப்பிரிவில் Graduate Degree, MBA (Mass Communication / Journalism) Degree
 • Deputy Manager – B.Sc, B.Com, BBA, B.Pharma, M. Pharma, M.Sc, MBA (Marketing) Degree
 • Senior Marketing Officer – B.Sc, B.Com, BBA, B.Pharma, M. Pharma, MBA (Sales / Marketing) Degree
 • Marketing Officer – BBA, B.Sc, B. Pharma, M. Pharma, MBA (Sales / Marketing) Degree

PMBI வயது விவரம்:

 • Executive (Communication), Marketing Officer பணிக்கு அதிகபட்சம் 28 வயது எனவும்,
 • Senior Executive, Senior Marketing Officer பணிக்கு அதிகபட்சம் 30 வயது எனவும்,
 • Deputy Manager பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 • மேலும் விண்ணப்பதாரர்கள் வயது தளர்வு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
Exams Daily Mobile App Download

PMBI தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 24.08.2022 அன்று முதல் 25.08.2022 அன்று வரை நடைபெற உள்ள Initial Screening மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

PMBI விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலுக்கு நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here