LPG சமையல் எரிவாயு விலை கிடு கிடு உயர்வு – குடும்பத்தரசிகள் அதிர்ச்சி!

0
LPG சமையல் எரிவாயு விலை கிடு கிடு உயர்வு - குடும்பத்தரசிகள் அதிர்ச்சி!
LPG சமையல் எரிவாயு விலை கிடு கிடு உயர்வு - குடும்பத்தரசிகள் அதிர்ச்சி!
LPG சமையல் எரிவாயு விலை கிடு கிடு உயர்வு – குடும்பத்தரசிகள் அதிர்ச்சி!

மக்களின் அன்றாட வாழ்வில் மிக முக்கிய அங்கமாக விளங்கும் சமையல் எரிவாயு சமீப காலமாக அதிக விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. தற்போது சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலை உயர்வு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

விலை உயர்வு:

மத்திய அரசின் கேஸ் சிலிண்டருக்கான மானியம் கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்டது. மானியம் இல்லாத காரணத்தால் சமையல் எரிவாயு விலை மிகவும் அதிகமாக இருப்பதாக மக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், சமீபத்தில் தான் மத்திய அரசு சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை அரசு மீண்டும் வழங்க தொடங்கியுள்ளது. தற்போது ஜனவரி 1, 2023 முதல் வணிக சிலிண்டருக்கான விலை ரூ.25 உயர்ந்துள்ளது.

27 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது – ஜனவரி 8 முதல் 10 வரை வழங்க முடிவு!!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதனால், டெல்லியில் சிலிண்டர் ரூ.1769 என்ற விலையிலும் , மும்பையில் ரூ.1721 என்ற விலையிலும், சென்னையில் ரூ.1917 என்ற விலையிலும், கொல்கத்தாவில் ரூ.1870 என்ற விலையிலும் வணிக சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் குஜராத் மாநிலத்தில் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி எரிவாயு விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. Piped Natural Gas-க்கு ரூ. 50.43 SCM (STANDARD CUBIC METER ) என்ற அளவிலும், CNG க்கு 1 ரூ.78.52 கிலோ என்ற அளவிலும் விலை உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!