இந்திய தாவர அதிகார நிறுவனத்தில் வேலை 2020

0
இந்திய தாவர அதிகார நிறுவனத்தில் வேலை 2020
இந்திய தாவர அதிகார நிறுவனத்தில் வேலை 2020

இந்திய தாவர அதிகார நிறுவனத்தில் வேலை

இந்திய தாவர அதிகார நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு வருகிறது. தற்போது Registrar மற்றும் Joint Registrar பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள பட்டதாரிகள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Plant Authority
பணியின் பெயர் Director
பணியிடங்கள் 2
கடைசி தேதி 27.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியின் பெயர் : Registrar மற்றும் Joint Registrar
காலியிடங்கள் :

நிலக்கரி நிறுவனத்தில் 02 Registrar மற்றும் Joint Registrar பணியிடம் மட்டுமே காலியாக உள்ளன.

வயது வரம்பு :

பதிவு செய்வோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 56 ஆகா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • மத்திய மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசு துறைகளில் பணிபுரிபவராக இருக்க வேண்டும்.
  • Plant Breeding and Genetics/ Genetics/ Agricultural Botany/ Seed Science and Technology or Forestry/ Horticulture Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு கீழ்கண்டவாறு சம்பளம் வழங்கப்படும்.

  • Registrar – ரூ.1,23,100/- முதல் ரூ.2,15,900/-
  • Joint Registrar – ரூ.15600/- முதல் ரூ.39100/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பத்தாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் Deputy Registrar & In-charge (Admin), Protection of Plant Varieties and Farmers’ Rights Authority, S 2, ‘A’ Block, NASC Complex, DPS Marg, Opp. Jodhpur Village, New Delhi-110012 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Plant Authority Notification 2020

Application Form – Click Here

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!