தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy-யில் வேலைவாய்ப்பு – இன்றே விண்ணப்பியுங்கள்!

0
தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy-யில் வேலைவாய்ப்பு - இன்றே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy-யில் வேலைவாய்ப்பு - இன்றே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy-யில் வேலைவாய்ப்பு – இன்றே விண்ணப்பியுங்கள்!

சிறந்த முறையில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் Dexter Academy-யில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் குறித்து இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணி வாய்ப்பு:

தமிழகத்தின் முன்னணி பயிற்சி தேர்வு மையமான Dexter Academy-யில் மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் Dexter Academy பயிற்சி மையங்களுக்கான கிளைகள் பல மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகளுக்கான அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும் மையத்தில் ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, போட்டித்தேர்வுகளுக்கு ஆன்லைன் மற்றும் நேரடி முறையில் வகுப்பு எடுக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தினை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினை சமர்ப்பித்த ஆசிரியர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.. விண்ணப்பதாரர்கள் படிவத்தின் அனைத்து பகுதிகளையும் நிரப்பும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!