Teaching Staff Wanted: போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு.. அருமையான சான்ஸ்!

0
Teaching Staff Wanted: போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு.. அருமையான சான்ஸ்!
Teaching Staff Wanted: போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு.. அருமையான சான்ஸ்!
Teaching Staff Wanted: போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு.. அருமையான சான்ஸ்!

தமிழகத்தில் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy, அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. தற்போது Dexter Academyயில் ஆசிரியர் பணியிடத்தில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு Dexter Academy, அனுபவமிக்க மற்றும் திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் Dexter Academyயில் போட்டித்தேர்வில் வெற்றி பெற தேவையான வழிமுறைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த பயிற்சி மையத்தின் மூலமாக ஏராளமான மாணவர்கள் அரசு போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு அதிகாரியாக பணியாற்றி வருகின்றனர். இதற்கு மூலாதாரமாக விளங்குவது அனுபவமிக்க ஆசிரியர்கள் மட்டுமே. தற்போது Dexter Academyயில் ஆசிரியர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேலும் விண்ணப்பதாரர்கள் மதுரைக்கு அருகே உள்ள சேலம், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதையடுத்து விண்ணப்பதாரர்கள் SSC, RRB, Railway, Banking உள்ளிட்ட தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த தகுதியானவர்களாக இருக்க வேண்டும். மேலும் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மதுரையில் உள்ள கிளையில் பணியில் அமர்த்தப்படுவார்கள். அத்துடன் இவர்களுக்கு தங்கும் இடம் வசதியும் அமைத்து தரப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் விபரங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்: 7550008889

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!