PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – தகுதி, அனுபவம் போன்ற விவரங்களுடன்..!

0
PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - தகுதி, அனுபவம் போன்ற விவரங்களுடன்..!
PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - தகுதி, அனுபவம் போன்ற விவரங்களுடன்..!
PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – தகுதி, அனுபவம் போன்ற விவரங்களுடன்..!

முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Research Fellow பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Postgraduate Institute Of Medical Education & Research (PGIMER)
பணியின் பெயர் Senior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

PGIMER பணியிடம்:

வெளியாகிய அறிவிப்பில், Senior Research Fellow பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

PGIMER கல்வி விவரங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Pharmacology / Life Sciences பாடப்பிரிவில் Masters டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் NET / GATE தேர்வுகளில் தேர்ச்சி ஆனவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

PGIMER அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட Preclinical research, Immunohistochemistry, HPLC போன்றவற்றில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் Small Animals and molecular biology techniques களில் முன் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

TN’s Best Coaching Center

PGIMER வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PGIMER ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் பணியின்போது DST அமைப்பின் ஊதிய விதிமுறைகளின் படி பணிக்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் மற்றும் HRA பெறுவார்கள். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

Exams Daily Mobile App Download
PGIMER தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்றாற்போல் Shortlist செய்யப்பட்ட பின், நேரடியாக நேர்முகத்தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

PGIMER விண்ணப்பிக்கும் முறை:

ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட படி, விண்ணப்பங்களை தயார் செய்து குறிப்பிட்டுள்ள படி 17.05.2022 அன்றைய நாளுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி:  [email protected]

Download Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!