PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கு வேலை – நேர்காணல் மட்டுமே..!

0

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கு வேலை – நேர்காணல் மட்டுமே..!

முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Research Fellow பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் Postgraduate Institute Of Medical Education & Research (PGIMER)
பணியின் பெயர் Senior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.05.2022
விண்ணப்பிக்கும் முறை Walk In
PGIMER பணியிடம்:

வெளியாகிய அறிவிப்பில், Senior Research Fellow பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

PGIMER கல்வி விவரங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Life Sciences பாடப்பிரிவில் Masters டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் NET / GATE தேர்வுகளில் தேர்ச்சி ஆனவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

PGIMER வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் SC / ST / OBC / PH / Women விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைகளின் படி, வயது தளர்வுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

PGIMER ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் பணியின்போது ICMR ஊதிய விதிமுறைகளின் படி பணிக்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

PGIMER தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத்தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

PGIMER விண்ணப்பிக்கும் முறை:

ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள 21.05.2022 நாளன்று காலை 11.00 மணிக்கு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!