
மாதம் ரூ.41,000/- ஊதியத்தில் PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் Senior Research Fellow,Senior Resident பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | PGIMER |
பணியின் பெயர் | Senior Research Fellow,Senior Resident |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.01.2023, 10.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை |
PGIMER காலிப்பணியிடங்கள்:
PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Research Fellow,Senior Resident பணிகளுக்கு என 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
PGIMER வயது வரம்பு :
- Senior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களின் வயதானது 35 ஆக இருக்க வேண்டும்.
- Senior Resident பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களின் வயதானது 37/40 ஆக இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 வருடங்கள் மற்றும் OBC பிரிவினருக்கு 03 வருடங்களும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சிட்டி வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
PGIMER கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS / M .D/D.N.B /M.SC பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
PGIMER ஊதிய விவரம்:
- Senior Resident பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,600/-முதல் ரூ.39,100/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
- Senior Research Fellow பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.41,300/- ஊதியமாக வழங்கப்படும்.
Follow our Instagram for more Latest Updates
PGIMER தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
PGIMER விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.