PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே!

0
PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே!
PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே!
PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே!

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் Senior Research,Research Officer,Research scientist உள்ளிட்ட பணிகளுக்கு 2 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான PGIMER ல் பணிபுரிய விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் PGIMER
பணியின் பெயர் Senior Research, Research Officer/Research scientist
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2022
விண்ணப்பிக்கும் முறை Email
PGIMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Research,Research Officer/Research scientist பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Senior Research – 1 பணியிடம்
  • Research Officer/Research scinentist– 1 பணியிடம்
PGIMER வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

PGIMER கல்வி தகுதி:

Research Officer/Research scientist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MDS public health dentistry பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் DCIல் தங்களை பதிவு செய்திருக்க வேண்டும்.

TANUVAS தமிழ்நாடு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.25000/- சம்பளம்!

Exams Daily Mobile App Download
PGIMER விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.12.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!