PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலை – 250+ காலிப்பணியிடங்கள்!

0
PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1,77,500 ஊதியத்தில் வேலை - 250+ காலிப்பணியிடங்கள்
PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1,77,500 ஊதியத்தில் வேலை - 250+ காலிப்பணியிடங்கள்

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலை – 250+ காலிப்பணியிடங்கள் !

முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் PGIMER ஆனது Medical Officer, Assistant Administrative Officer, Nursing Officer, Store Keeper போன்ற பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 256 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் PGIMER
பணியின் பெயர் Medical Officer, Assistant Administrative Officer, Nursing Officer, Store Keeper, Jr. Lab Technician, Jr. Technician (X-ray), Junior Speech Therapist, Medical Record Technician, Jr. Administrative Assistant (LDC), CSR Assistant Grade-II, Laboratory Attendant Grade-II, Manifold Technician Grade-IV
பணியிடங்கள் 256
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.11.2022
விண்ணப்பிக்கும் முறை online
PGIMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Medical Officer, Assistant Administrative Officer, Nursing Officer, Store Keeper, Jr. Lab Technician, Jr. Technician (X-ray), Junior Speech Therapist, Medical Record Technician, Jr. Administrative Assistant (LDC), CSR Assistant Grade-II, Laboratory Attendant Grade-II, Manifold Technician Grade-IV பணிக்கென மொத்தம் 256 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Medical Officer கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree, Postgraduate diploma, B.Sc. Nursing, B.Sc. Medical Lab, 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு, என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

PGIMER வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Medical Officer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,900/- முதல் ரூ.1,77,500/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PGIMER தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Computer based test, Skill Test/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 1.11.2022ம் தேதி முதல் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.11.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!