மாதம் ரூ.35,960 ஊதியத்தில் PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் அருமையான வேலை..!

0
மாதம் ரூ.35,960 ஊதியத்தில் PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் அருமையான வேலை..!
மாதம் ரூ.35,960 ஊதியத்தில் PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் அருமையான வேலை..!
மாதம் ரூ.35,960 ஊதியத்தில் PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் அருமையான வேலை..!

முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Postgraduate Institute Of Medical Education And Research (PGIMER)
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

PGIMER JRF காலிப்பணியிடம்:

தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், Junior Research Fellow பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
PGIMER JRF கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Life Sciences பாடப்பிரிவில் Master Degree கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

PGIMER JRF வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.

PGIMER JRF ஊதிய விவரம்:

ஆராய்ச்சி நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.35,960/- ஊதியம் அளிக்கப்படும்.

PGIMER JRF தேர்வு முறை:

ஆராய்ச்சி நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்து பணியமர்த்தப்படுவார்கள். மேலும் நேர்காணலானது 18.05.2022 ம் தேதி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

PGIMER JRF விண்ணப்பிக்கும் முறை:

ஆராய்ச்சி நிறுவன பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் தபால் செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

PGIMER JRF Notification

PGIMER Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!