PGIMER நிறுவன வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!!

0
PGIMER நிறுவன வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது!!
PGIMER நிறுவன வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது!!
PGIMER நிறுவன வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!!

முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Field investigator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் PGIMER
பணியின் பெயர் Field investigator
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.02.2023
விண்ணப்பிக்கும் முறை Email
PGIMER காலிப்பணியிடங்கள்:

Field investigator பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

தகுதி விவரங்கள்:
  • முதுகலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் களப்பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Microsoft Office பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
  • தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தில் அனுபவம் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வு செயல் முறை:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணல் நடைபெறும் தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல்/எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது CV களை, மொத்த அனுபவத்துடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு “Application for the post of: “Field Investigator”என்ற தலைப்பில் 3/02/2023 மாலை 5:00 மணிக்குள் அனுப்பவும்.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!