பவர்கிரிட் ஆணைய வேலைவாய்ப்பு – ரூ.1,80,000/- ஊதியம் | தேர்வு கிடையாது!!!

0
பவர்கிரிட் ஆணைய வேலைவாய்ப்பு – ரூ.1,80,000 ஊதியம் தேர்வு கிடையாது!!!
பவர்கிரிட் ஆணைய வேலைவாய்ப்பு – ரூ.1,80,000 ஊதியம் தேர்வு கிடையாது!!!

பவர்கிரிட் ஆணைய வேலைவாய்ப்பு – ரூ.1,80,000/- ஊதியம் | தேர்வு கிடையாது!!!

பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பினை சமீபத்தில் தான வெளியிட்டது. அங்கு Social Worker பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
PGCIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 31.05.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 28 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட சட்டக் கல்லூரிகளில் நிலையங்களில் LLB அல்லது Law /LLB course பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • பதிவாளர்கள் CLAT 2021 (for PG) scores, Behavioral Assessment, Group Discussion, Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • பொது விண்ணப்பதாரிகள் ரூ.500/- கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ ST/ PwD/ Ex-SM/ Departmental விண்ணப்பதாரிகளுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை :

திறமை உடையோர் வரும் 31.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification

Important Date

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here