பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை 2020

0
பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை 2020
பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை 2020

பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை 2020

பவர் கிரிட் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பம் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் PGCIL
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 196
கடைசி தேதி 12.07.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

 

பணியிடங்கள் :

பவர் கிரிட் கார்ப்பரேஷனில் Apprentice பணிகளுக்கு என மொத்தம் 196 காலியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரமபு வரை வயது இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் Civil Engineering, MBA, Diploma in Electrical Engineering, Diploma in Civil, ITI Engineering அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

Name of the Post

Salary
Graduate Electrical

Rs.15,000/-

Graduate Civil

Executive/ Assistant (Human Resource)

Rs.15,000/- and Rs.12,000/-

Diploma Electrical

Rs.12,000/-

Diploma Civil

ITI Electrical

Rs.11,000/-

Diploma Office Management

Rs.12,000/-

 

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview செயல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 13.07.2020 அன்று நடைபெறும். மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 23.06.2020 முதல் 12.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

Apply Online

Official Website

Download the Official Notification 1

Download the official Notification 2

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!