பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவன வேலைவாய்ப்பு 2020 !!

0
பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவன வேலைவாய்ப்பு 2020 !!
பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவன வேலைவாய்ப்பு 2020 !!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவன வேலைவாய்ப்பு 2020 !!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பவர் கிரிட் கார்ப்பரேஷன் பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு பற்றிய முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம். இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
பணிகள் Apprentice
மொத்த பணியிடங்கள் 148
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2020 & 30.06.2020

பவர் கிரிட் கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:

உதவியாளர் (Apprentice) – 148

கல்வி தகுதி:

பி.இ. துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை:

Power Grid- பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  www.powergridindia.com என்ற இணைய தளம் மூலம் 14.06.2020 & 30.06.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Official Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!