பவர் கிரிட் ஆணையத்தில் வேலை 2020

0
பவர் கிரிட் ஆணையத்தில் வேலை 2020
பவர் கிரிட் ஆணையத்தில் வேலை 2020

பவர் கிரிட் ஆணையத்தில் வேலை 2020

பவர் கிரிட் ஆணையத்தில் இருந்து காலியாக உள்ளதாக HR Executive பணிகளுக்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி தற்போது நெருங்கி விட்டதால் பதிவு செய்யாதவர்கள் விரைவில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் PGCIL
பணியின் பெயர் HR Executive
பணியிடங்கள் 33
கடைசி தேதி 31.08.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

பவர் கிரிட் ஆணையத்தில் HR Executive பணிக்கு 33 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் MBA (HR) / MSW / Post Graduate Diploma in Personnel Management / Personnel Management & Industrial Relation தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ. 15,000 /- வரை சம்பளமாக வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் அதற்கேற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் test/ interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 31.08.2020 (நாளைக்குள்) தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Official Website

Apply Online

Download the Official Notification

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!