பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2020 : 119 காலியிடங்கள்

0
பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2020 119 காலியிடங்கள்
பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2020 119 காலியிடங்கள்

பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2020 : 119 காலியிடங்கள்

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆனது Graduate, Technician & Trade Apprentice பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 119 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கல்வி தகுதி, வயது வரம்பு பற்றிய முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம். இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் பவர் கிரிட் கார்ப்பரேஷன்
பணிகள் Graduate, Technician & Trade Apprentice
மொத்த பணியிடங்கள் 119
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.06.2020

பவர் கிரிட் கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:

  • Graduate in Electrical Engg – 22
  • Graduate in Civil Engg – 05
  • Graduate in Electronics/ Telecommunication Engg – 11
  • Diploma in Electrical Engg – 26
  • Diploma in Civil Engg – 11
  • Assistant (HR) –(BA/BBA Qualification) – 14
  • ITI (Electrical) – 30

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

பட்டதாரி மற்றும் டிப்ளோமா விண்ணப்பத்தார்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை:

Power Grid- பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  www.powergridindia.com என்ற இணைய தளம் மூலம் 29.06.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!