Power Grid Recruitment 2019 (Out) – PGCIL Field Supervisor Vacancy

0
Power Grid Recruitment 2019 – PGCIL Field Supervisor Vacancy
Power Grid Recruitment 2019 – PGCIL Field Supervisor Vacancy

Power Grid Recruitment 2019  – PGCIL Field Supervisor Vacancy

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) ஆனது கள மேற்பார்வையாளர் (Field Supervisor) ஆகிய பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 16.12.2019 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

காலிபணியிட விவரங்கள்:

மின்னியல் – 18
சிவில் – 06

வயது வரம்பு :

அதிகபட்சம் 29 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி:

மின்னியல் & சிவில் ஆகிய துறைகளில் பொறியியல் / டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்

ஊதிய விவரம்:

மாத வருமானமாக ரூ. 23000 /- அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

தகுதி பட்டியல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணமாக ரூ. 300/- செலுத்த வேண்டும். SC / ST விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை

அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைன் இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

PGCIL Recruitment 2019 Notification

Apply Online PGCIL Recruitment 2019

Login Page PGCIL Recruitment 2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!