பவர்கிரிட் ஆணையத்தில் ரூ.1,05,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
பவர்கிரிட் ஆணையத்தில் ரூ.1,05,000 ஊதியத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
பவர்கிரிட் ஆணையத்தில் ரூ.1,05,000 ஊதியத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

பவர்கிரிட் ஆணையத்தில் ரூ.1,05,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனம் ஆனது காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. அதில் Field Supervisor பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

PGCIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

பணிகளுக்கு பதிவு செய்வோர் அதிகபட்சம் 29 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். இந்த வயது வரம்பிற்குள் இருப்பவர்கள் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றோடு Operation & Maintenance/ Testing & Commissioning/ Electrical works in Sub Transmission பணிகளில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

 Best TNPSC Coaching Center – Join Now

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் Technical Knowledge Test, Aptitude Test ஆகிய செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.23,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிப்போரில் பொது பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.300/- கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் SC/ ST/ PwD/ Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் 20.10.2021 அன்று வரை விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Detailed Notification PDF

Apply Online

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here