பவர்கிரிட் ஆணையத்தில் ரூ.1,05,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
பவர்கிரிட் ஆணையத்தில் ரூ.1,05,000 ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
பவர்கிரிட் ஆணையத்தில் ரூ.1,05,000 ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

பவர்கிரிட் ஆணையத்தில் ரூ.1,05,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Field Supervisor பணிகளுக்கு என தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது விரைவில் வெளியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைப்பதிவில் பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் PGCIL
பணியின் பெயர் Field Supervisor
பணியிடங்கள் 05
கடைசி தேதி 20.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

PGCIL கார்ப்பரேஷனில் Field Supervisor பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு:

மேற்காணும் பணிகளுக்கு பதிவு செய்வோர் அதிகபட்சம் 29 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PGCIL கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அவற்றோடு Operation & Maintenance/ Testing & Commissioning/ Electrical works in Sub Transmission பணிகளில் ஒரு வருட பனி அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

பவர்கிரிட் ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர் குறைந்தபட்சம் ரூ.23,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

PGCIL தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் கீழே உள்ள செயல்முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Technical Knowledge Test
  • Aptitude Test
பவர்கிரிட் விண்ணப்பக் கட்டணம்:
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
  • SC/ST/PwD/Ex-Servicemen விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் வரும் 20.10.2021 அன்று வரை விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Detailed Notification PDF

Apply Online

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!