பவர்கிரிட் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

0
பவர்கிரிட் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!
பவர்கிரிட் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

பவர்கிரிட் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனத்தில் Diploma Trainee பணிகளுக்கு என முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதில் இப்பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
PGCIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பதிவாளர்கள் 12.07.2021 தேதியில் 27-30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
  • Civil/ Electrical பாடங்களில் Diploma/ B.Tech/ B.E/ M.Tech/ M.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,75,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • Written Test/ Computer Based Test அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.
  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ.300/- கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ST/PwD/Ex-SM/DEx-SM/ Departmental விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் 18.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Detailed Notification

Apply Online

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!