பவர்கிரிட் ஆணையத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை – மாத ஊதியம் ரூ.27,500/-

0
பவர்கிரிட் ஆணையத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை - மாத ஊதியம் ரூ.27,500
பவர்கிரிட் ஆணையத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை - மாத ஊதியம் ரூ.27,500
பவர்கிரிட் ஆணையத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை – மாத ஊதியம் ரூ.27,500/-

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Diploma Trainee பணிகளுக்கு என தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தி உள்ளோம். அவற்றின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் PGCIL
பணியின் பெயர் Diploma Trainee
பணியிடங்கள் 35
கடைசி தேதி 15.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
PGCIL வேலைவாய்ப்பு 2021 :
PGCIL கார்ப்பரேஷனில் Diploma Trainee பணிகளுக்கு என 35 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Trainee வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்களாக இருக்கும் விண்ணப்பதாரர்கள்
விண்ணப்பிக்கலாம்.

PGCIL கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொழிற்கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

பவர் கிரிட் ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.27,500/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.

பவர் கிரிட் தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Written Test/ Computer Based Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் ;
  • பொது விண்ணப்பதாரிகள் – ரூ.300/-
  • SC/ ST/ PwD/ Ex-SM/ Departmental விண்ணப்பதாரிகள் – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை :

திறமை உடையோர் வரும் 15.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

PGCIL Notification PDF

Apply Online – APPLY LINK  | LOGIN

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!