PGCIL Diploma Trainee Recruitment 2019 out – Apply online for 35 Vacancies

0
PGCIL Diploma Trainee Recruitment 2019
PGCIL Diploma Trainee Recruitment 2019

PGCIL Diploma Trainee Recruitment 2019 – Apply online for 35 Vacancies

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (PGCIL) காலியாக உள்ள டிப்ளோமா பயிற்சி பணியாளர் (Diploma Trainee) பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 16.12.2019 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காலிபணியிட விவரங்கள்:

  • மின்னியல் – 30
  • சிவில் – 05

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 32 வயது வரை இருக்கலாம்.

கல்வித் தகுதி:

மின்னியல் & சிவில் ஆகிய துறைகளில் பொறியியல் / டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு வருமானமாக ரூ. 25000 முதல் 117500 /- வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

எழுத்து தேர்வு / கணினி த் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணமாக ரூ. 300/- செலுத்த வேண்டும். SC / ST விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைன் இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

PGCIL Recruitment 2019 Notification

Apply Online PGCIL Recruitment 2019

Login Page PGCIL Recruitment 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!