PGCIL நிறுவனத்தில் ரூ.1,17,500 ஊதியத்தில் வேலை – தேர்வு மட்டுமே..!

0
PGCIL நிறுவனத்தில் ரூ.1,17,500 ஊதியத்தில் வேலை - தேர்வு மட்டுமே..!
PGCIL நிறுவனத்தில் ரூ.1,17,500 ஊதியத்தில் வேலை - தேர்வு மட்டுமே..!
PGCIL நிறுவனத்தில் ரூ.1,17,500 ஊதியத்தில் வேலை – தேர்வு மட்டுமே..!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (PGCIL) நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் Diploma Trainee (Civil / Electrical) பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு என மொத்தமாக 16 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 20.4.2022 இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எனவே இப்பணிக்கு இதுவரை விண்ணப்பிக்க தவறியவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளவும்.

PGCIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Power Grid Corporation of India (PGCIL) நிறுவனத்தில் Diploma Trainee (Electrical) Ladakh பணிக்கு 09 பணியிடம், Diploma Trainee (Civil) Ladakh பணிக்கு 02 பணியிடம் மற்றும் Diploma Trainee (Electrical) Kashmir பணிக்கு 05 பணியிடம் என மொத்தமாக 16 காலிப்பணியிடங்கள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Electrical / Electrical (Power) / Electrical and Electronics / Power Systems Engineering / Power Engineering (Electrical) / Civil Engineering பாடப்பிரிவில் 3 வருடம் Diploma படிப்பை படித்தவராக இருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர் 20.4.2022 நாள் கணக்கின்படி UR / EWS பிரிவினராக இருந்தால் 27 வயதிற்கு உட்பட்டவராகவும், SC / ST பிரிவினராக இருந்தால் 32 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு என தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 25,000/- முதல் ரூ.1,17,500/- வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
  • இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ரூ. 300/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் SC / ST / PwD / Ex-SM பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
PGCIL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று, கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் வினய்[பிங்கலை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். (20.4.2022) இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயனடையலாம்.

Download Notification Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!