பவர்கிரிட் ஆணையத்தில் (PGCIL) வேலை – மாத ஊதியம்: ரூ.1,20,000/-

0
பவர்கிரிட் ஆணையத்தில் (PGCIL) வேலை - மாத ஊதியம்: ரூ.1,20,000/-
பவர்கிரிட் ஆணையத்தில் (PGCIL) வேலை - மாத ஊதியம்: ரூ.1,20,000/-
பவர்கிரிட் ஆணையத்தில் (PGCIL) வேலை – மாத ஊதியம்: ரூ.1,20,000/-

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Company Secretary Professional பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Power Grid Corporation of India
பணியின் பெயர் Company Secretary Professional
பணியிடங்கள் 6
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
PGCIL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Company Secretary Professional பணிக்கென மொத்தம் 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
தகுதி:
  • Institute of Company Secretaries of India (ICSI) ல் Associate Member ஆக இருந்திருக்க வேண்டும்.
  • ஏதேனும் ஒரு கம்பெனியில் 1 ஆண்டுகால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
PGCIL வயது வரம்பு:

07.08.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 29 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

PGCIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PGCIL விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PwD/Ex-SM – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்றவர்கள் – ரூ.400/-

Best TNPSC Coaching Center – Join Now

PGCIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடுத்தால் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.08.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!