பவர்கிரிட் ஆணையத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

0
பவர்கிரிட் ஆணையத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!!
பவர்கிரிட் ஆணையத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

பவர்கிரிட் ஆணையத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஒரு குறு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Apprentices பணிகளுக்கு என தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது விரைவில் வெளியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைப்பதிவில் பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் PGCIL
பணியின் பெயர் Apprentices
பணியிடங்கள் Various
கடைசி தேதி 21.07.2021 – 20.08.2021 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

PGCIL கார்ப்பரேஷனில் Apprentices பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

PGCIL கல்வித்தகுதி :
  • ITI (Electrical) – ITI in Electrical தேர்ச்சி
  • Diploma Electrical – Diploma in Electrical Engineering தேர்ச்சி
  • Diploma Civil – Diploma in Civil Engineering தேர்ச்சி
  • Graduate Electrical – B.E./B.Tech./B.Sc.(Engg.) in Electrical Engineering தேர்ச்சி
  • Graduate Civil – B.E./B.Tech./B.Sc.(Engg.) in Civil Engineering தேர்ச்சி
  • Graduate Engineering – B.E./B.Tech./B.Sc.(Engg.) in Electronics / Telecommunication Engineering தேர்ச்சி
  • Graduate Computer Science – B.E./ B.Tech./ B.Sc.(Engg.) in Computer Science Engineering and Information Technology தேர்ச்சி
  • HR Executive – MBA (HR) / MSW/ Post Graduate Diploma in Personal Management / Personal Management & Industrial Relation (2 years full time Course) தேர்ச்சி
பவர்கிரிட் ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.11,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.

PGCIL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தேர்வு இல்லாமல் பதிவு செய்வதன் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 21.07.2021 முதல் 20.08.2021 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Short Notice

Download Detailed Notification Available Soon

Apply Online

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!