PGCIL பணியிட அறிவிப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
PGCIL பணியிட அறிவிப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள்
PGCIL பணியிட அறிவிப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள்

PGCIL பணியிட அறிவிப்பு 2020 

மத்திய மின் பரிமாற்ற பயன்பாட்டுக் கழகம் (Power Grid) ஆனது 110 Assistant Engineer Trainee (AET) காலி பணியிடங்களை நிரப்ப அறிவிக்கையை வெளியிட்டு இருந்தது. தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் 20.01.2020 முதல் 07.02.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

தற்போது இந்த ஆன்லைன் பதிவிற்கான இறுதி தேதி நெருங்கி விட்டது. எனவே இன்னும் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Download Notification

Apply Online

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!