PG TRB தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
PG TRB தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
PG TRB தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
PG TRB தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

TN TRB – தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது PG ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வுகளை விரைவில் நடத்த உள்ளது. தற்போது விலங்கியல் பாட பிரிவிற்கான ஆன்லைன் மாதிரி தேர்வினை தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy நடத்த திட்டமிட்டுள்ளது.

PG TRB ஆன்லைன் மாதிரி தேர்வு:

TN TRB தேர்வு வாரியம் மூலமாக பல்வேறு பாடப்பிரிவுகளை சேர்த்து 2207 காலிப்பணியிடங்கள் கொண்ட முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதற்கு பதிவு செய்ய வழங்கப்பட்ட அவகாசம் 09.11.2021 அன்றோடு முடிவடைய இருந்த நிலையில், 14.11.2021 அன்று வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. தமிழகத்தில் மழை தீவிரம் அடைந்ததால் இணைய வழியில் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் எழுகிறது என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் காரணத்தால் இந்த நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகியானது.

ஏற்கனவே கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த காரணத்தால் எவ்வித தேர்வுகளும் நடத்தப்படவில்லை. எனவே பதிவு செய்தவர்களுக்கான போட்டி தேர்வுகள் 13.11.2021 முதல் 15.11.2021 அன்று வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விண்ணப்பிக்கும் அவகாசம் நீடிக்கப்பட்டதால் தற்போது அந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விரைவில் தேர்வு அறிவிப்பு வெளியாகி விடும் என அநேகமானோர் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு நடத்தப்படும் தேர்வு என்பதால் ஏராளமானோர் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தேர்வர்கள் கடுமையாக தயாராகி வருகின்றனர்.

இந்த போட்டி தேர்விற்கு தயாராவோருக்கு உதவிட, ஆன்லைன் மாதிரி தேர்வுகளை Dexter Academy பயிற்சி நிறுவனம் நடத்த உள்ளது.இந்த ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நாளை (01.12.2021) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. தற்போது விலங்கியல் பாடப்பிரிவுகளுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளது. இனித்த தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன்பதிவு செய்வது கட்டாயமானதாகும். அதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

PG TRB Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!