TNTRB தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – ஆன்லைன் தேர்வுகள்..!

0
TNTRB தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - ஆன்லைன் தேர்வுகள்..!
TNTRB தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - ஆன்லைன் தேர்வுகள்..!
TNTRB தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – ஆன்லைன் தேர்வுகள்..!

PGTRB போன்ற தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மூலம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபட்டு வருகின்றன. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணியை பெறுவதை பலர் கனவாக கொண்டுள்ளனர். PG TRB யில் காலியாக உள்ள 2207 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வானது வரும் 12ம் தேதி முதல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் இந்த போட்டி தேர்விற்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

அரசு பணி தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளையும்(11.02.2022) CSE பாடத்திற்கு இலவச மாதிரி தேர்வு நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு முன்பதிவு செய்து கொள்வது கட்டாயமானதாகும். ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

TNTRB Mock Test

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here