நீங்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற – PG TRB 2023 தேர்வுக்கான Best Online Classes!

0
நீங்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற - PG TRB 2023 தேர்வுக்கான Best Online Classes!
நீங்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற - PG TRB 2023 தேர்வுக்கான Best Online Classes!
நீங்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற – PG TRB 2023 தேர்வுக்கான Best Online Classes!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நீங்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற PG TRB தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். இந்த தேர்வில் நீங்கள் இந்த முறை வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழக அரசு/அரசு உதவி புரியும் நகராட்சி/மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் நீங்கள், உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற PG TRB (முதுகலை ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகள்) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு எழுத அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டப்படிப்புடன் கூடிய B.Ed படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

TNPSC, TNUSRB, TRB தேர்வுக்குரிய சிறந்த தமிழ் பாடத்திற்கான புத்தகம் – குறைந்த விலையில்! வெற்றி நிச்சயம்!

இதற்கான தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிட உள்ளது. இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற்று, முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற, ExamsDaily வலைதளத்தில் சிறந்த முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பில் PG TRB 2023 தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து வகுப்புகளும் நடைபெறும்.

Follow our Instagram for more Latest Updates

அத்துடன் பாடத்திட்டம் முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டு, மாதிரி தேர்வுகளும், முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இந்த மாதிரி தேர்வுகளுக்கான விடைகள் குறித்து பயிற்சி வகுப்பில் கற்பிக்கப்படும். நீங்கள் ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பிற்கான வீடியோ பதிவுகளை 24/7 நேரமும் பார்த்து படித்து கொள்ளலாம்.

PG TRB – தமிழ் Online Class  2023: Click Here  

 

Contact Number:  8101234234.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!