நீங்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியராக வேண்டுமா? PG TRB Exams 2023 சிறந்த ஆன்லைன் பயிற்சி!

0
நீங்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியராக வேண்டுமா? PG TRB Exams 2023 சிறந்த ஆன்லைன் பயிற்சி!
நீங்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியராக வேண்டுமா? PG TRB Exams 2023 சிறந்த ஆன்லைன் பயிற்சி!
நீங்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியராக வேண்டுமா? PG TRB Exams 2023 சிறந்த ஆன்லைன் பயிற்சி!

தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற PG TRB தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். நீங்கள் இத்தேர்வில் இந்த முறை வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் இத்தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழகத்தில் அரசு/அரசு உதவி புரியும் நகராட்சி/மாநகராட்சி/பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியராக பணியாற்ற நீங்கள் PG TRB (முதுகலை ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகள்) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். இத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டப்படிப்புடன் கூடிய B.Ed படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

TNPSC குரூப் 2 தேர்வு வினாத்தாள் கசிவு – ரத்தாகும் தேர்வு?

இந்த ஆண்டு நடைபெறும் தேர்வில் நீங்கள் சிறந்த முறையில் தயாராக ExamsDaily வலைதளத்தில் திறமையான ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வை நீங்கள் முழு மதிப்பெண்கள் பெறுவதற்கு ஏராளமான மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. அத்துடன் இப்பயிற்சி வகுப்பில் இத்தேர்வுக்கான பாடத்திட்டம் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும்.

இந்த அருமையான வாய்ப்பை தவறவிடாமல் நீங்கள் இன்றே ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் இணைந்து பயிற்சி பெறுங்கள்.

PG TRB – தமிழ் Online Class 2023: Click Here

Contact Number: 8101234234

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!