ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை – வருமானம்: ரூ.89150/-

0
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை - வருமானம்: ரூ.89150/-
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை - வருமானம்: ரூ.89150/-
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை – வருமானம்: ரூ.89150/-

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் (PFRDA) காலியாக உள்ள Officer Grade ‘A’ (Assistant Manager) for the General, Finance and Accounts, Information Technology, Research (Economics) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசு துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையம்
பணியின் பெயர் Officer Grade ‘A’ (Assistant Manager) for the General, Finance and Accounts, Information Technology, Research (Economics)
பணியிடங்கள் 22
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
PFRDA காலிப்பணியிடங்கள்:
  • Officer Grade ‘A’ (AM) – General – 15
  • Officer Grade ‘A’ (AM) – Finance and Accounts – 02
  • Officer Grade ‘A’ (AM) – Information Technology – 01
  • Officer Grade ‘A’ (AM) – Research (Economics) – 01
  • Officer Grade ‘A’ (AM) – Legal – 01
  • Officer Grade ‘A’ (AM) – Official Language – 01

மொத்தம் 22 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணைய பணியிடங்களுக்கான கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
PFRDA வயது வரம்பு:

31.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். ஆகஸ்ட் 01, 1992 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Officer சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 44500-2500(4)-54500-2850(7)-74450-EB-2850(4)- 85850-3300(1)-89150 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:
  • Phase I On-Line Examination
  • Phase II On-Line Examination
  • Phase III Interview

முதல் கட்ட ஆன்-லைன் தேர்வு தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மையங்களில் நடைபெறும். இரண்டாம் கட்ட ஆன்-லைன் தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 07.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here