ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்தில் வேலை 2020

0
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்தில் வேலை 2020
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்தில் வேலை 2020

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்தில் வேலை 2020

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள Officer Grade ‘A’ (Assistant Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்களிடம் இருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் PFRDA
பணியின் பெயர் Officer Grade ‘A’ (Assistant Manager)
பணியிடங்கள் 5
கடைசி தேதி 16.06.2020 – 31.07.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

 

பணியிடங்கள் :

Officer Grade ‘A’ (Assistant Manager) பணிகளுக்கு 05 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரிகள் வயதானது அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். பணிக்கேற்ப வயது வரம்பு மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் Bachelor’s Degree in Law/ Master Degree ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஊதியமாக ரூ. 28150 /- முதல் ரூ. 55600/- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரிகள் On-line examination, Group Discussion and Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

UR/ EWS/ OBC விண்ணப்பத்தர்களுக்கு ரூ. 500 /- விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ ST/ PWD விண்ணப்பத்தர்களுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 16.06.2020 முதல் 31.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!