ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை – மாத ஊதியம்: ரூ.55,600/-

0
PFRDA மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.55,600
PFRDA மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.55,600

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை – மாத ஊதியம்: ரூ.55,600/-

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளுக்காக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அங்கு Officer Grade ‘A’ (Assistant Manager) பணிகள் நிரப்பப்பட உள்ளதாகவும், அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திறமையானவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாரகள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் PFRDA
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் 14
கடைசி தேதி 16.09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
PFRDA காலிப்பணியிடங்கள்:

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் (PFRDA) Officer Grade ‘A’ (Assistant Manager) பணிகளுக்கு என 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Assistant Manager வயது வரம்பு :

பதிவுதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

PFRDA கல்வித்தகுதி:
  • அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree / Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
PFRDA ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.28,150/- முதல் அதிகபட்சம் ரூ.55,600/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Phase I Online Exam, Phase II Online Exam & Phase III (Interview) மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
  • UR/ GEN/ EWS/ OBC விண்ணப்பதாரிகள் – ரூ.800/-
  • SC/ ST/ PwBD/ Women விண்ணப்பதாரிகள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 16.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 2021 

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!