அரசு நிதிக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.1,50,000/-

0
அரசு நிதிக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.1,50,000/-
அரசு நிதிக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.1,50,000/-
அரசு நிதிக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.1,50,000/-

பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (PFC) நிறுவனத்தில் Consultant மற்றும் Advisor பதவிக்கு என்று நாட்களுக்கு முன்பு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Consultant மற்றும் Advisor பதவிக்கு வழங்கப்பட்டுள்ள தகுதிகள் குறித்த விவரங்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு தகுதியானவர்கள் இதன் மூலம் இன்றே விண்ணப்பிக்கலாம்.

PFC வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • வெளியாகியுள்ள அறிவிப்பில் Consultant மற்றும் Advisor பதவிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு Power Utilities (Maharashtra) வில் பணி புரிந்து வயதின் காரணமாக ஓய்வு பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

  • இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்கள் மாத ஊதியம் ரூ.60,000/- முதல் ரூ.1,50,000/- வரை வழங்கப்படும்.
  • மேலும் இப்பணிக்கு ஊதியத்துடன் கூடிய கூடுதல் தொகையும் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள், PFC க்கு அளிக்கப்பட்டுள்ள அரசு விதிமுறைகளின் படி தகுதியானவர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
PFC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பித்தார்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் தயார் செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்கு முன்னால் அனுப்ப வேண்டும் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பணிக்கு நாளையுடன் கால அவகாசம் முடிவதால் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

PFC Notification 2022

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here