EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – PF பேலன்ஸை தெரிந்து கொள்வது எப்படி?

0
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு - PF பேலன்ஸை தெரிந்து கொள்வது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு - PF பேலன்ஸை தெரிந்து கொள்வது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – PF பேலன்ஸை தெரிந்து கொள்வது எப்படி?

EPFO ன் இணையதள முகவரி, யுனிஃபைட் போர்டல், குறுஞ்செய்தி, மிஸ்டு கால் மற்றும் UMANG app மூலமாக எப்படி பிஎஃப் கணக்கில் உள்ள இருப்பு தொகையை காணலாம் என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

EPFO கணக்கு இருப்பு தொகை:

அரசாங்கத்தின் கீழ் செயல்படும் வருங்கால வைப்பு நிதி திட்டம் தான் பிஎஃப் கணக்காகும். இதில் அரசு ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து 12% மற்றும் அதற்கு சமமான தொகையை நிறுவனத்தின் கணக்கிற்கு செலுத்துவார்கள். இப்படி செலுத்தப்படும் தொகைக்கு வட்டி விகிதமும் கொடுக்கப்படும் மற்றும் வரி சலுகையும் கிடைக்கும். மேலும், EPFO திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்கள் ஓய்வூதிய நிதியை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். அவ்வப்போது இந்த பிஎஃப் கணக்கில் மாற்றங்கள் அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!

பிஎஃப் இருப்பு தொகையை EPFO ன் இணையதள முகவரி, யுனிஃபைட் போர்டல், குறுஞ்செய்தி, மிஸ்டு கால் மற்றும் UMANG app மூலமாக கணக்கிட்டு கொள்ளலாம். EPFO ன் இணையதள முகவரி, யுனிஃபைட் போர்டல், குறுஞ்செய்தி, மிஸ்டு கால் மற்றும் UMANG app மூலமாக பிஎஃப் ன் இருப்பு தொகையை காணலாம். குறுஞ்செய்தியின் மூலமாக பிஎஃப் இருப்புத் தொகையை காண 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN LAN என குறுந்செய்தி அனுப்ப வேண்டும். ஹிந்திக்கு HIN மற்றும் தமிழுக்கு TAM போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியின் முதல் மூன்று எழுத்துக்கள் LAN ஐ உருவாக்குகின்றன.மிஸ்டு கால் மூலமாக பிஎஃப் இருப்பு தொகையை காண 011-22901406 என்கிற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

பாஸ்புக் மூலமாக பிஎஃப் இருப்பு தொகையை காண EPF Passbook Portal க்கு சென்று https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login என்கிற இணையதள முகவரிக்கு சென்று UAN மற்றும் கடவுச்சொல்லை பதிவிட்டு அறிந்துகொள்ளலாம். UMANG செயலி மூலமாகவும் PF இருப்பு தொகை கண்டுபிடித்துகொள்ளலாம். PF இருப்பு, உரிமைகோரல் நிலை, வாடிக்கையாளரின் (KYC) நிலையை அறிந்து UMANG செயலியில் இருந்து EPF விவரங்களைப் பெற்று கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!