உயிர் முக்கியமா? சீரியல் முக்கியமா? பைக் ஓட்டிக்கொண்டே மொபைலில் சீரியல் பார்த்த நபர்!

0
உயிர் முக்கியமா? சீரியல் முக்கியமா? பைக் ஓட்டிக்கொண்டே மொபைலில் சீரியல் பார்த்த நபர்!
உயிர் முக்கியமா? சீரியல் முக்கியமா? பைக் ஓட்டிக்கொண்டே மொபைலில் சீரியல் பார்த்த நபர்!
உயிர் முக்கியமா? சீரியல் முக்கியமா? பைக் ஓட்டிக்கொண்டே மொபைலில் சீரியல் பார்த்த நபர்!

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஒருவர் இரு சக்கர வாகனத்தினை ஓட்டிக் கொண்டு செல்லும் போது மொபைலில் சீரியல் பார்த்து கொண்டே செல்வது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

மொபைலில் சீரியல்:

இன்றைய காலகட்டத்தில் யார் கையிலும் ஸ்மார்ட்போன் என்ற ஒன்று இல்லாமல் இருப்பது அரிது. அந்த அளவிற்கு மொபைல் போன் பயன்பாடு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருந்து வருகின்றது. அந்த வகையில், தற்போது டிவியில் சீரியல் காண முடியாதவர்கள் மொபைலில் சீரியல் பார்த்து கொள்ளும் வசதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டது. இதனை கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தவறாக பயன்படுத்தி உள்ளார்.

தமிழ்நாடு மின் நுகர்வோருக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் வெளியீடு!

தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகின்றது. அதில் கோவை மாவட்டத்தின் காந்திபுரம் மேம்பாலத்தில் இரவில் ஒருவர் இரு சக்கர வாகனத்தினை ஒட்டி கொண்டு செல்கிறார். சீரியல்களை பார்ப்பது இவரது வழக்கம் போல. அதனால் இவர் வண்டியினை ஒட்டி கொண்டே சீரியல் பார்த்து கொண்டு சென்றுள்ளார். இதனை அவருக்கு பின்னால் வந்த ஒருவர் வீடியோவாக எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வேகமாக பரவியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதனை அடுத்து வண்டியை ஓட்டும் போது அனைவரும் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினர் பல முறை எச்சரித்த போது இது போன்று சிலர் நடந்து கொள்கின்றனர். இது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கவை என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!