பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!

0
பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!
பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!

பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!

சேலம் மாவட்டத்தில் செயல்படும் பெரியார் பல்கலைக்கழகத்தில் (Periyar University) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Field Coordinator பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Periyar University
பணியின் பெயர் Field Coordinator
பணியிடங்கள் 01
கடைசி தேதி 08.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Periyar University காலிப்பணியிடங்கள் :

Field Coordinator பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PU வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

TN Job “FB  Group” Join Now

பெரியார் பல்கலைக்கழக கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் PG Degree தேர்ச்சியுடன் மேற்கண்ட பணியில் 2 to 3 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Shortlisted முறைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் விபரம் 08.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Periyar University Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!