பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – ஏப்ரல் 26 இறுதி நாள்!!

0
பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - ஏப்ரல் 26 இறுதி நாள்!!
பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - ஏப்ரல் 26 இறுதி நாள்!!
பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – ஏப்ரல் 26 இறுதி நாள்!!

பெரியார் பல்கலைக்கழகத்தில் JRF & Senior Project Associate பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்புகள் முன்னதாக வெளிவந்த நிலையில், இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26ம் தேதி கடைசி நாளாகும்.

பணியிடங்கள்:

பெரியார் பல்கலைக்கழகத்தில் JRF & Senior Project Associate பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக ஏப்ரல் 6ம் தேதி அறிவிப்புகள் வெளிவந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். JRF & Senior Project Associate 4 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பொதுத்தேர்வுகள் – மாநில முதல்வர் அறிவுறுத்தல்!!

தகுதிகள்:

JRF & Senior Project Associate பணிக்கு விண்ணப்பதாரர்கள் Physics/ Materials Science/ Chemistry/ Biochemistry பாடங்களில் M.Sc/ M.Phil தேர்ச்சி அல்லது B.Tech (Biotech) தேர்ச்சி அல்லது M.Tech (Chemical Science/ Nano Science/ Biological Sciences) தேர்ச்சி அல்லது BDS/ MDS/ MBBS/ BVSc பட்டங்களுடன் NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பம்:

பெரியார் பல்கலைக்கழக JRF & Senior Project Associate பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 26ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.  ஏப்ரல் 26ம் தேதி இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாகும்.

Download Periyar University Notification PDF

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!