பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

பெரியார் பல்கலைக்கழகம் (Periyar University) ஆனது கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள NSS Programme Coordinator பதவிக்கு என தேவைக்கு ஏற்ப காலியிடங்கள் ஆள் நிரப்ப திட்டமிடப்பட்டு இருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 11.07.2022 ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Periyar University வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு NSS Programme Coordinator பணிக்கென தேவைக்கு ஏற்ப காலியிடங்கள் ஆள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் காணலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் Level – 12 என்கிற அளவில் Associate Professor / Assistant Professor ஆக பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் Associate Professor Scale pay யில் NSS background இருக்கும் Principal ஆக பணிபுரிபவர்களும் விண்ணப்பிக்கலாம்

  • இத்துடன் விண்ணப்பதாரர்கள் NSS PO ஆக குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு 50 வயது என்பது அதிகபட்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு தேர்வாகும் தேர்வர்கள் தேர்வான பின்பு தகுதிக்கு ஏற்ப ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
  • இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Periyar University விண்ணப்பிக்கும் முறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து The Registrar, Periyar University, Salem-636011 என்ற முகவரிக்கு 11.07.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் தபால் செய்ய அறிவுறுத்தப்பட்டது. நாளையுடன் இப்பணிக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிய உள்ளதால் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி இன்றே விண்ணப்பித்து பயனடையவும்.

Periyar University Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!