பெரியார் பல்கலைக்கழக பணிகள் – ரூ.31,000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலை!!

0
பெரியார் பல்கலைக்கழக பணிகள் - ரூ.31,000 ஊதியத்தில் தேர்வில்லாத வேலை!!
பெரியார் பல்கலைக்கழக பணிகள் - ரூ.31,000 ஊதியத்தில் தேர்வில்லாத வேலை!!

பெரியார் பல்கலைக்கழக பணிகள் – ரூ.31,000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலை!!

பெரியார் பல்கலைக்கழகமானது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை ஆனது இம்மாத தொடக்கத்தில் தான் வெளியிட்டு இருந்தது. அதில் Junior Research Fellow & Supporting Staff பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Periyar University வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Supporting Staff பணிக்கு 28 வயது, Junior Research Fellow பணிக்கு 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Environmental Science/ Botany/ Zoology/ Biotech/ Microbiology/ Biochemistry/ Geology பாடங்களில் B.Sc/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • பதிவாளர்கள் Short listed செய்யப்பட்டு பின்னர் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 15.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான கடைசி தேதி என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Periyar University Notification 

NPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!