முதன்மை மாவட்ட நீதிமன்றம், பெரம்பலூர் அறிவிப்பு 2018-19 – 62 அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர்& Other Posts

0

முதன்மை மாவட்ட நீதிமன்றம், பெரம்பலூர் அறிவிப்பு 2018-19 – 62 அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர்& Other Posts

முதன்மை மாவட்ட நீதிமன்றம், பெரம்பலூர் கணினி இயக்குபவர் (Computer Operator Temporary), Examiner, Reader, டிரைவர், அலுவலக உதவியாளர், இரவு வாட்ச்மேன் & Other Posts பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தபால் மூலம்  விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள்  21.01.2019 வரை  தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முதன்மை மாவட்ட நீதிமன்றம்பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 62

பணியின் பெயர் : கணினி இயக்குபவர் (Computer Operator Temporary), Examiner, Reader, டிரைவர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி & Other Posts

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள்  30  வயதிற்கும் 45 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் 8th Std, 10th Std, Degree முடித்திருக்க வேண்டும் (Depends Upon the Post).

தேர்வு செயல்முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்முக தேர்வு
  • ஆவண சரிபார்ப்பு(Document Verification)

ஊதிய விவரம்:  Rs.15,700/- to Rs.50,500/- (Depends Upon the Post). 

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம் (Speed Post / Registered Post)

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்  தபால் மூலம் 21.01.2019 வரை  விண்ணப்பிக்கலாம்.

முகவரி:

தலைமை மாவட்ட நீதிபதி,

பெரம்பலூர் மாவட்டம்,

பெரம்பலூர் -621 212.

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

 Whatsapp Group  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!