தமிழக நீதிமன்றத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – மாத ஊதியம்: ரூ.20,600/-

0
தமிழக நீதிமன்றத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை - மாத ஊதியம்: ரூ.20,600/-
தமிழக நீதிமன்றத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை - மாத ஊதியம்: ரூ.20,600/-
தமிழக நீதிமன்றத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – மாத ஊதியம்: ரூ.20,600/-

தமிழ்நாடு நீதித்துறை சேவையின் கீழ் பெரம்பலூர் நீதித்துறை பிரிவில் காலியாக உள்ள Steno Typist Gr -III & Typist பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து பயனடையலாம் கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு நீதித்துறை சேவை
பணியின் பெயர் Steno Typist Gr -III & Typist
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின்படி தமிழ்நாடு நீதித்துறை சேவையின் பெரம்பலூர் நீதித்துறை பிரிவில் Steno Typist Gr -III (7) & Typist (4) பணிகளுக்கு 11 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ம் வய தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விணபதர்களின் குறைந்தபட்ச வயதானது 18 ஆகவும் அதிகபட்சம் 35 ஆகவும் இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பில் வழங்கப்படும் தளர்வுகள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:
  • Steno Typist Gr -III பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,600/- முதல் ரூ.65,500/- ஊதியம் வழங்கப்படவுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Typist பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,500/- முதல் ரூ.62,000/- ஊதியம் வழங்கப்படவுள்ளது.
தேர்வு செய்யும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணலின் இறுதியில் எடுக்கப்படும் முடிவே இறுதியானது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூரித்து செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 20.12.2021 க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:- முதன்மை மாவட்ட நீதிபதி, பெரம்பலூர்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!