விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா முதல் ரோஜா வரை – ரசிகர்களின் கமெண்ட்கள்!

0
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா முதல் ரோஜா வரை - ரசிகர்களின் கமெண்ட்கள்!
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா முதல் ரோஜா வரை - ரசிகர்களின் கமெண்ட்கள்!
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா முதல் ரோஜா வரை – ரசிகர்களின் கமெண்ட்கள்!

தற்போது சீரியல்களை விட வெளியாகும் ப்ரோமோக்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. ரசிகர்கள் ப்ரோமோவை பார்த்து செய்யும் கமெண்ட்கள் ரசிக்கும் தன்மையுடன் இருக்கிறது. தற்போது பிரபல சீரியல் ப்ரோமோக்களில் உள்ள சிறந்த கமெண்ட்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சீரியல் ரசிகர்கள்:

வெள்ளித்திரை படங்களை போல சின்னத்திரை சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய சீரியல்களையும், ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் எதிர்பார்க்காத பல ட்விஸ்ட்களையும் கொண்டு வந்துள்ளனர். எத்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன.

சூப்பர் மாடல் மீரா மிதுன் ஜாமீன் மனு மீதான விசாரணை – ஆகஸ்ட் 23 க்கு ஒத்திவைப்பு!

அந்தந்த சீரியல் எபிசோட்களை விட தினமும் நடைபெற உள்ள டிவிஸ்ட்கள் குறித்த ப்ரோமோ தான் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ரசிகர்கள் செய்யும் கமெண்ட்களும் காமெடி கலந்தது போல உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனை நினைத்து லட்சுமி அம்மா கனவு காணுவது போல காட்டப்படுகிறது. அதை பார்த்த ரசிகர் ஒருவர், கண்ணன் வீட்ல இருக்கும் போதேல்லாம் உங்களுக்கு கனவு வராதா என்று கேட்டுள்ளார். மேலும் ஒருவர் அவன் சொல்ல வந்தப்போ யாரும் கேட்கவில்லை. கல்யாணம் பண்ணிட்டு வந்தப்போ, ஏத்துக்கல ஆனா இப்போ மட்டும் கனவு வருது எப்படி இது என கேட்டுள்ளார். மேலும் ஒரு சிலர் எப்படியும் மனசு கேட்காமல் வீட்டுக்குள்ள சேர்த்துக் கொள்ள போகிறீர்கள் அதற்கு இது ஒரு வழியா என கேட்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட் ப்ரோமோ பார்த்த ரசிகர் ஒருவர், பாரதிக்கு அட்வைஸ் சொல்வது போல எல்லாரும் உன்மேல பாசமாதான் இருக்காங்க, ஆனா அவங்க பாசம் தான் உனக்கு புரியல என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தா பாசம் இருக்கா இல்லையானு தெரிஞ்சிடும் என தெரிவித்துள்ளார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் பார்த்த ரசிகர் ஒருவர், ஆமா இது தான் வேல ஏன் சார் சும்மத அரைச்ச மாவையே திரும்ப திரும்ப அரைக்கிறீங்க என்று கேட்டுள்ளார். அதில் ஒரு ரசிகர் இப்படியெல்லாம் கேட்டாலும் கோபி திருந்தமாட்டார் என கோபிக்கு எதிராக பல கமெண்ட்கள் வந்துள்ளன.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியல் ப்ரோமோ பார்த்த ஒருவர், உங்க வீட்ல உள்ள அர்ச்சனா தான் எல்லாத்துக்கும் காரணமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ஒரு நல்லது நடந்தா அதை கெடுக்க பல பேர் வருவாங்க, அதுல ஒரு ஆள்தான் அர்ச்சனா என தெரிவித்துள்ளார்.

ரோஜா

ரோஜா சீரியல் ப்ரோமோ பார்த்த ஒருவர் நீங்க இப்படியோ சுத்திட்டு இருங்க அனுவும் இப்படியே எல்லாம் செஞ்சிட்டு இருக்கட்டும் என்று கூறியுள்ளார். இதே மாதிரி இன்னும் பல வருஷம் ஓட்டுங்க என பதிவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!